Sat. Sep 24th, 2022

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கை “சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீராங்கனை கனிமொழிக்கு வாழ்த்துகள்.அதேபோல, வெவ்வேறு பிரிவுகளில் பதக்கம் வென்றுள்ள தமிழக வீரர், வீராங்கனைகளுக்குப் பாராட்டுகள். வெற்றி பெற்றவர்களையும், வெற்றிக்காகப் போராடுபவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டியது தமிழக அரசின் பொறுப்பும், கடமையும்.”

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.