Thu. Dec 1st, 2022

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் என்ணிக்கை 5,233 பேர்.கொரோனா குணமானவர்கள் எண்ணிக்கை 3,345 பேர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 பேர். மேலும் தற்போதைய கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 28,857 பேர்.

Hits: 4

Leave a Reply

Your email address will not be published.