Thu. Mar 28th, 2024

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் எம்.எல்.ஏ. தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஆன்லைன் சூதாட்டங்களால் எண்ணற்ற குடும்பங்கள் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் கடன்பட்டு நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன.

ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்யக் கோரி சட்டரீதியாக வழக்கு தொடுப்பது, போராடுவது என்ற வரம்போடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.”

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *