Thu. Dec 1st, 2022

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட கண்டன அறிக்கை “சென்னை ஐஐடி-ல் ஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. அண்மையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்விலும் குளறுபடிகள் நிலவியதாக கூறப்படுகிறது.

மொத்தமுள்ள 49 பணியிடங்களுக்கு 23 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதி இடங்களுக்கு ‘தகுதியானவர்கள் யாரும் இல்லை’ என்று ஐஐடி தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் சமூகநீதிக்கு இடமில்லையா? பெரும் போராட்டத்துக்குப் பின்னர் கிடைத்த இடஒதுக்கீட்டை வழங்க மறுப்பது நியாயமா?.”

Hits: 1

Leave a Reply

Your email address will not be published.