Thu. Apr 25th, 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தில் ( INA ) இணைந்து இந்திய விடுதலைக்காகப் போராடிய வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் . வீரம் , மனவுறுதி , துணிச்சல் ஆகிய பண்புகளால் பெண்குலத்துக்கே சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்கிய அவரது தியாகம் இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாப் புகழ் பெறும் .”

Visits: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *