Sat. Nov 26th, 2022

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெறுகிறது. இன்று நடந்த போட்டியில் ஜப்பான் அணியும் இந்திய அணியும் மோதின. இந்த போட்டியில் ஜப்பானை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

Hits: 7

Leave a Reply

Your email address will not be published.