நடிகர் S.J.சூர்யா அவர்களின் நடிப்பில் டைரக்டர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “பொம்மை”. இந்தபடத்தில் கதாநாயகியாக பவனி சங்கர் நடித்து வருகிறார். படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் டிரெய்லர் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
Visits: 4