Fri. Mar 29th, 2024

Month: June 2022

நடிகர் சிம்பு நடிக்கும் “பத்து தல” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சிம்பு மற்றும் நடிகர் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் கன்னட ரீமேக் படமான “பத்து தல” படப்பிடிப்பு மே 27 ம் தேதி தொடங்கியது. இப்படத்தில் கெளதம் கார்த்திக் காவல்துறையை சேர்ந்தவராகவும் நடிகர் சிம்பு கேங்க்ஸ்டராகவும் நடித்து வருகின்றனர்.…

கிரைண்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்திய ஒன்றிய பாஜக அரசு

சண்டிகரில் நடைபெற்ற ஜி.எஸ்.டி வரி கவுன்சில் கூட்டத்தில் கிரைண்டருக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். இந்த வரி உயர்வு ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.…

போட்டியின்றி வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் வேட்பாளர்

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள 1-ம் வார்டு அதிமுக கவுன்சிலர் மரணமடைந்ததை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக சார்பாக ஜெ.வசந்தகுமாரிஅவர்கள் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால்கள்ளிக்குடி ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தல் வேட்பாளர் ஜெ.வசந்தகுமாரி போட்டியின்றி வெற்றி பெற்றார். தேர்தல்…

ஜார்க்கண்ட் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜார்க்கண்ட் அகடாமிக் கவுன்சில் வணிகம் மற்றும் கலை பிரிவதற்கான 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூன் 30ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று வெளியான இடைநிலை தேர்வு முடிவுகள் பிற்பகல் 2:30 மணிக்கு வெளியிட திட்டமிடப்பட்டது ஆனாலும்…

ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிக நியமனத்தை கைவிட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமித்திடுக ! தமிழக அரசுக்கு சிபிஐ ( எம் ) வலியுறுத்தல் !!

சிபிஐ ( எம் ) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் , அரசு உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி…

ரோஹித் ஷர்மா விலகல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் ஷர்மா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா உறுதியான நிலையில் ரோஹித் ஷர்மா விளையாடுவது சந்தேகம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரோஹித் ஷர்மா இடம்பெறாத நிலையில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா…

உதய்ப்பூர் கண்ணையா லால் படுகொலை எதிர்வினை பயங்கரவாதக் கொடுங்குற்றமாகும் – தொல்.திருமாவளவன் எம்.பி

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “அதிதீவிர சனாதன பயங்கரவாதிகளின் வெறுப்பு அரசியலில் சிக்கிய ஒரு அப்பாவியை மதத்தின் பெயரால் இவ்வாறு படுகொலை செயதிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இதுபோன்ற கொடூரங்களை இஸ்லாமியச் சமூகம்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி – நடிகர் சூர்யா

முதல்வர் மு.க.ஸ்டாலின் “தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் அகாடமி விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்!”…

மகளிர்க்கு இலவச பேருந்து பயண திட்டம் மாபெரும் சாதனை!

தமிழ்நாடு மகளிரால் ‘ஸ்டாலின் பஸ்’ என்று பேரன்போடு அழைக்கப்படும் ‘மகளிர்க்கு இலவச பேருந்து பயண திட்டம்’ மூலம் 27.06.2022 வரை அரசு பேருந்துகளில் மகளிர் 131 கோடியே 31 லட்சம் கட்டணமில்லா இலவச பயணங்களை மேற்கொண்டுள்ளனர்!. மேலும் திருநங்கைகள் 7.48 லட்சம்,…