மராட்டியத்தின் பிவண்டி நகரில் பேரணி ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஐ.எம்.ஐ.எம் அமைப்பின் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசியதாவது ” இந்தியா எனக்கோ, தாக்கரேக்களுக்கோ அல்லது மோடி மற்றும் அமித்சாக்களுக்கோ சொந்தமானது கிடையாது. இந்தியா ஒருவருக்கு சொந்தமெனில் அது திராவிடர்களுக்கும், பழங்குடியினருக்கு மட்டுமே சொந்தமானது என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது “ஆப்பிரிக்கா, ஈரான், மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவில் இருந்து மக்கள் புலம்பெயர்ந்து வந்த பின்னரே இந்தியா உருவானது எனவும் பேசியுள்ளார்.
பாஜக., ஆர்.எஸ்.எஸ். எல்லாம் முகலாயர்க்கு பின் வந்தவர்களே என அதிரடியாக பேசியுள்ளார்.
Hits: 2