Tue. Apr 16th, 2024

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கவுரவ தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு. ஜி.கே.மணி ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.
மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *