Thu. Mar 28th, 2024

சில தினங்களுக்கு முன் நடிகர் சிலம்பரசன் அவர்களின் தந்தையும் டைரக்டர் மற்றும் நடிகருமான டி.ராஜேந்தர் அவர்கள் திடீரென உடல்நல குறைபாட்டால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சென்னை, போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் திரைப்பட இயக்குநரும், நடிகருமான திரு. டி.ராஜேந்தர் அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Visits: 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *