தூத்துக்குடி எம்.பி.கனிமொழி அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை “சிறந்த பெண் அரசியல் ஆளுமையான சுப்ரியா சுலே அவர்களை மகாராஷ்டிர பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் வீட்டிற்குச் சென்று சமையுங்கள் என்று சொல்லியிருப்பது ஆணாதிக்கத்தின் உச்சம். உலகமே பாலின சமத்துவத்தை நோக்கிச் செல்லும் இந்த நேரத்தில், இத்தகைய பழமைவாதிகளை மக்கள் முற்றிலுமாகத் தூக்கி எறியவேண்டும்.”
Hits: 5