Thu. Apr 25th, 2024

திருமணச் சான்றிதழை ஆன்லைனிலேயே திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது . இனி திருமணச் சான்றிதழ் திருத்தங்களுக்காக சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *