தமிழ்நாட்டில் உள்ள எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு “GoBackModi” வாசகம் அதிக அளவில் டிவிட்டரில் டிரென்ட் செய்யப்படுகிறது.
“GoBackModi” வாசகம் என்பது மோடி எதிர்ப்பு, இந்துத்துவ பிரிவினைக்கு எதிரானது, ஒன்றிய அரசின் ஆதிக்கத்திற்கு எதிரானது, ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பிற்கு எதிரானது, நீட்க்கு எதிரானது.. மாநில சுயாட்சிக்கும், சமத்துவத்திற்கும், மனிதத்திற்கும் ஆதரவானது என குறிப்பிட்டு டிரென்ட் செய்யப்படுகிறது.
Hits: 8