Tue. Sep 27th, 2022

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை “சென்னையில் உள்ள தேசிய ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குநர் சாதிய வன்மத்துடன் செயல்படுவதாக, அவருடன் பணிபுரியும் உதவி இயக்குநர் புகார் அளித்துள்ளார். அதன் பொருட்டு இயக்குனர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அறிகிறோம். பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை காணுமிடமெல்லாம் பற்றி எரியும் சாதி வெறி என்னும் பெருந்தீயை உடனே அணைக்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.”

Hits: 0

Leave a Reply

Your email address will not be published.