Fri. Mar 29th, 2024

பத்திரிக்கையாளர் மகிழ்நன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மாரிதாஸ் என்ற பொறுக்கி செய்த அவதூற்றின் விளைவாக நடந்த நியூஸ் 18 விவகாரத்திலும், கொத்தாக விகடன் ஊழியர்கள் வெளியேற்ற விவகாரத்திலும் பத்திரிகையாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் எத்தனை?

எதிராக யாரெல்லாம் அணிதிரண்டு போராடியது?

ஸ்டர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டை மறைக்க சொன்னது அரசு

கூடங்குளம் போராட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது, பாதியில் மறைக்க சொன்னது அரசு

லயோலா மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்த பொழுது பாதியிலேயே அவர்கள் போராட்டத்தை காண்பிப்பதை அரசின் சொல்கேட்டு நிறுத்தின ஊடகங்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை குறித்த செய்திகளை பாதியில் லைவ் செய்வதை நிறுத்த சொன்னது அரசு. இந்த பின்புலத்தில் இருந்துதான் கேள்விகள் எழுகின்றன.யாருக்கு எதிராகவும் போராடலாம்? திமுக அதற்கு விதிவிலக்கல்ல

இதே பத்திரிக்கையாளர்கள் இந்த விவரங்களில் எங்கே சென்று இருந்தார்கள் என்பதுதான் கேள்வி

அப்போது ஏன் போராடவில்லை என்பதே கேள்வி, ஏன் இன்று போராடினார்கள் என்பதல்ல கேள்வி”

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *