Tue. Sep 27th, 2022

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை “பத்தாண்டுகளாகப் படுகுழியில் வீழ்ந்து கிடந்த தமிழ்நாடு, ஓராண்டு கழக ஆட்சியில் தலைநிமிர்ந்துள்ளது!

முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்!

நடக்காது என்றவற்றை நடத்திக் காட்டியுள்ளோம்!

DravidianModel என்றால் என்ன?” என்று சிலர் கேட்கிறார்கள்.

திராவிட மாடல் என்பது,

எதையும் இடிக்காது – உருவாக்கும்!
சிதைக்காது – சீர்செய்யும்!
பிரிக்காது – ஒன்றிணைக்கும்!

இனி என்றும் தி.மு.கழகமே ஆண்டால் உலகத்தின் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு உயரும் என்பதை மக்களுக்கு உணர்த்துவோம்!”

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.