முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை “கடந்த ஜூன் 12 அன்று சரியாக, மேட்டூர் அணையைத் திறந்து கடைமடை வரை நீர் பாய்வதை உறுதிசெய்தோம்.
இந்த ஆண்டு இயற்கையின் துணையோடு, சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மே மாதத்திலேயே மேட்டூர் அணையைக் குறுவை சாகுபடிக்காகத் திறந்துவைத்தேன்.
உழவர் நலன் காப்போம்! டெல்டாவை வளம்பெறச் செய்வோம்!”
Hits: 5