Thu. Apr 18th, 2024

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் 2022-23-ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவித்தப்படி, இயற்கையே இறைவனாக உள்ள கோவை மாவட்டம், அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயிலில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய இன்று (22.05.2022) மலையேறி பார்வையிட்டார் . அவருடன் ஆணையர் திரு.குமரகுருபரன் அவர்களும் சென்றிருந்தார்.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *