தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடருக்கு இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி வீரர்கள் விபரம் “கேஎல் ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (WK) , தினேஷ் கார்த்திக் (Wk), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் , ஆர் பிஷ்னோய், புவனேஷ்வர், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்”
Hits: 18