Tue. Sep 27th, 2022

நடிகர் அஜித்குமார் அவர்கள் டைரக்டர் வினோத் அவர்களுடன் இணையும் மூன்றாவது படம் “AK61”. இன்னும் படத்திற்கு பெயர் சூட்டப்படவில்லை. இந்தப்படத்தில் ராஜதந்திரம் ஹீரோ வீரா, சமுத்திரக்கனி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் தீனா படத்தில் நடிகர் அஜித்குமார் அவர்களை தல என்று முதன்முதலில் அழைத்த நடிகர் மகாநதி சங்கரும் இந்தப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Hits: 3

Leave a Reply

Your email address will not be published.