Thu. Oct 6th, 2022

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “GST கவுன்சிலின் பரிந்துரைகள் மாநிலங்களைக் கட்டுப்படுத்தாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஜி.எஸ்.டி முடிவுகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றும் உரிமை மாநிலங்களுக்கும் உண்டு என்பதே ஆரோக்கியமான கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை.

மாநிலங்களை எல்லா வகையிலும் அடக்கியாள நினைக்கும் ஒன்றிய அரசின் எண்ணத்திற்கு இது முடிவு கட்டும்.”

Hits: 10

Leave a Reply

Your email address will not be published.