மே17 இயக்கம் திருமுருகன் காந்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “பேரறிவாளன் விடுதலை மட்டுமல்லாமல், முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், நளினி, ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் என சிறையில் வாடும் இதர ஆறு தமிழர்களையும் சட்டரீதியாக மீட்பதாக மாண்புமிகு முதல்வர்.ஸ்டாலின் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியும், மனமார்ந்த நன்றியும்.”
Hits: 7