Sat. Sep 24th, 2022

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை “அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சேலம், பெரம்பலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.”

Hits: 5

Leave a Reply

Your email address will not be published.