தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேடவாக்கத்தில் ரூ.95.21 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலத்தைத் திறந்து வைத்தார். கோயம்பேடு, வேளச்சேரியைத் தொடர்ந்து முதலமைச்சர் திறந்து வைக்கும் மூன்றாவது பாலம் இது! சென்னை முழுதும் மேம்பாலங்களைக் கட்டியெழுப்பி உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வித்திடும் நமது பணி தொடரும் என தெரிவித்துள்ளார்.
Hits: 1