Fri. Mar 29th, 2024

15 வது ஐபிஎல் சீசன் 58 வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பையில் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணியில் அஸ்வின் 50 (38) ரன்னும், படிக்கல் 48 (30) ரன்னும் அடித்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுக்க உதவினர். 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் டேவிட் வார்னர் 52 (41) ரன்னும், மிட்செல் மார்ஷ் 89 (62) ரன்னும் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர். 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *