கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் மதிய உணவுத் திட்டத்தில் “ரொட்டியும் உப்பு” மட்டுமே வழங்கப்பட்டது தொடர்பான செய்தியை வெளியிட்டதற்காக காவல்துறையினரின் கடுமையான நெருக்கடிக்கு ஆளான பத்திரிக்கையாளர் பவன் ஜெய்ஸ்வால் இன்று புற்றுநோயால் உயிரிழந்தார்.
Hits: 0