Sat. Apr 20th, 2024

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் பாஜகவை விமர்சித்து வெளியிட்ட அறிக்கை “சட்டமன்றத்தில் ஆபாசப்படம் பார்க்கும்,காஷ்மீரில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவனுக்கு ஆதரவாக தேசியக்கொடியேந்தி ஊர்வலம் போகும் பாஜக, ராகுல் காந்தி
நண்பரின் திருமண விருந்தில் கலந்துகொள்வதை விமர்சிப்பதை விட அவலம் வேறில்லை. உங்களைப்போல மூடி மறைக்கவேண்டிய எதையும் நாங்கள் செய்வதில்லை!”

Visits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *