Thu. Oct 6th, 2022

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி “ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, நல்லதை மட்டுமே மனதில் நிலைநிறுத்தி, அனைவரும் நலம்பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ஈகைத் திருநாளாம் “#Ramazan” திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடவிருக்கும் அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் எனது அன்பார்ந்த #RamadanMubarak நல்வாழ்த்துகள்!”

Hits: 0

Leave a Reply

Your email address will not be published.