Fri. Apr 19th, 2024

Month: April 2022

10 வது தடவையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 108.21 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 98.28 க்கும் விற்கப்படுகிறது. Visits: 6

KKR vs PBKS : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

15 வது ஐபிஎல் சீசன் 8 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் கிங்ஸ் :தொடக்க…

பஞ்சு விலையை குறைத்து ஜவுளித் தொழிலைக் காப்பாற்றுங்கள் – ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு .ஓ .பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை “தேசிய மற்றும் மாநிலப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் துறையாகவும் , தமிழ்நாடு மட்டுமல்லாமல் மாநில மக்களுக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருகின்ற…

யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள் ! டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி “தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர , சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த யுகாதி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் . இனம் , மொழி , மதம்…

வன்முறையைத் தூண்டி , மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளும் பாஜக – தோழர் சீத்தாராம் யெச்சூரி

தோழர் சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளர் , சிபிஐ ( எம் ) அவர்கள் வெளியிட்ட அறிக்கை “5 மாநில தேர்தலில் பிரதமர் மோடி உள்பட அனைத்து பாஜக தலைவர்களும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பற்றி பேசவில்லை . மாறாக இந்து…

சுங்க கட்டண உயர்வை உடனே திரும்ப பெறுக – கேப்டன் விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சுங்க கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டி அறிக்கை “பெட்ரோல் , டீசல் , சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும்…

உகாதி புத்தாண்டு திருநாள் வாழ்த்துகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி “அறுசுவைப் பச்சடி , மாவிலைத் தோரணம் , புத்தாடையுடன் உகாதி புத்தாண்டுத் திருநாளைச் ( 2.04.2022 ) சிறப்புடன் கொண்டாடும் தெலுங்கு . கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது…

LSG vs CSK : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

15வது ஐபிஎல் டி20 7வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய உத்தப்பா 50(27)…