Thu. Oct 6th, 2022

தமிழ்நாட்டின் நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து, கடந்த 8 ஆண்டுகளாக பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி சுமார் 200 சதவிகிதமும், டீசல் மீதான கலால் வரி 500 சதவிகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கலால் வரி விகிதத்தை 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோல குறைக்க வேண்டும்.”

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.