Sat. Sep 24th, 2022

சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் இன்று ரயில்வே நிறுவனத்திற்கு புகார் ஓன்று தெரிவித்துள்ளார். அந்த புகார் “ரயில்வே அதிகாரிகள் கவனத்திற்கு ஒரு பயணியின் புகார்- பெங்களூரு சென்னை சதாப்தி ரயிலில் எல்லாப் பயணிகளுக்கும் மத ரீதியான வெறுப்பைத் தூண்டும் “தி ஆர்யவர்த்த எக்ஸ்பிரஸ்” செய்தித் தாள் வழங்கப்பட்டுள்ளது.உடனே அத்தகைய சுற்றை நிறுத்துக.சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடு.” என குறிப்பிட்டுள்ளார்.

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.