Fri. Mar 29th, 2024

திமுக எம்.பி கனிமொழி அவர்கள் வெளியிட்ட அறிக்கை “12 வது இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகளில் இரண்டாம் இடம் பிடித்த நம் தமிழ்நாடு அணியை இன்று நேரில் சந்தித்தேன். மஞ்சள் உணவகத்தில் நடைபெற்ற இந்த காலை உணவுக் கூட்டத்தில் வீரர்களுடன் உரையாடியும் அவர்கள் வென்ற கோப்பையைக் கண்டும் மகிழ்ந்தேன். தமிழக விளையாட்டு வீரர்கள் நாடளவில் நிகழ்த்தும் சாதனைகள் உலகளவிலும் தொடர வாழ்த்துகிறேன்.”

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *