Mon. Oct 2nd, 2023

இயக்குனர் பாக்யராஜ் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது ” பிரதமர் நரேந்திரமோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள். பிரதமர் மோடி தன் மீதான விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் தனது பணிகளை பார்த்துக்கொள்கிறார்” என்றும் தெரிவித்துள்ளார்.

Hits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *