Thu. Apr 25th, 2024

தமிழகத்தின் தருமபுரி, நாமக்கல், திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *