மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை “சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளி அதிகாரமளித்தல் தேசிய மையத்திற்கான தேர்வு அறிவிப்பில் “புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு இந்தி அறிவு” வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. ஒரு காலியிடம், அதுவும் 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான பணி… இருந்தாலும் இந்தியை தகுதியாக்குகிறார்கள்.இது அலுவல் மொழிசட்டத்தின் அப்பட்டமான மீறல். இந்தி திணிப்பை கைவிட்டு, அந்த அறிவிப்பு உடனடியாக மாற்றுக.”
Hits: 1