Thu. Oct 6th, 2022

சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்கள் இந்திய விடுதலை போரில் பங்கேற்று தனது உயிரை துச்சமென நினைத்து பிரிட்டிஷாரின் ஆயுதக்கிடங்கில் குதித்து கிடங்கையும் அழித்து தனது உயிரையும் விட்டார். இந்தியாவின் முதல் தற்கொலைப்படை தாக்குதல் என சொல்லப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, அவரது தியாகத்தை நினைவுகூர்ந்து அவரது திருவுருவச் சிலைக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் மரியாதை செலுத்தினார்.

Hits: 12

Leave a Reply

Your email address will not be published.