Thu. Apr 25th, 2024

டைரக்டர் சுசிந்திரன் அவர்கள் டாணாக்காரன் படக்குழுவை பாராட்டி வெளியிட்ட அறிக்கை “இயக்குனர் தமிழ் அவர்களின் இயக்கத்தில் Disney HOTSTAR- ல் வெளிவந்து இருக்கும் டாணாக்காரன் . இந்த திரைப்படத்தை பார்த்தேன் … சிறந்த படைப்பு . ஒரு இயக்குனராக தமிழ் அவர்கள் அனைத்து நடிகர்களிடமும் வேலைவாங்கி இருக்கும் விதம் பாராட்டத்தக்கது . படத்தின் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் சகோதரர் , மிக நேர்த்தியாக , எதார்த்தமாக , ஒளிப்பதிவு செய்திருக்கிறார் . பின்னனி இசை படத்தொகுப்பாளர் , கலைக இயக்குனர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் படக்குழுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.”

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *