Thu. Mar 28th, 2024

திருநங்கையர் நாளை முன்னிட்டு முதல்வர் தன்னை சந்திக்க வந்த திருநங்கையர்களுக்கு தேநீர் விருந்து அளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது “இன்று என்னைச் சந்தித்த சகோதரி ரியா உள்ளிட்ட திருநங்கை சகோதரிகளுக்கு #திருநங்கையர்நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். திருநங்கையர் கண்ணியம் காத்த முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய சமூகநீதிப் பாதையில் நடைபோடும் நமது அரசு, திருநங்கையர் – திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைக்கும்!”

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *