Tue. Sep 27th, 2022

நடிகர் யாஷ் நடிப்பில் டைரக்டர் பிரசாந்த் நீல் அவர்களின் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் முதல் பாகம் இந்தியா முழுவதும் வெளியாகி சக்கை போடு போட்டது. கேஜிஎஃப் முதல் பாகம் தயாரானபோதே இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தது. கேஜிஎஃப் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் ஏப்ரல் 14 ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் பாடல்கள் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் படத்தின் மூன்றாவது பாடல் சுல்தான் நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Hits: 68

Leave a Reply

Your email address will not be published.