Thu. Oct 6th, 2022

இன்று சட்டப்பேரவையில் பாஜக.,வின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்கள் சென்னை மேற்கு மண்டலத்தில் உள்ள அயோத்யா மண்டப பிரச்சனை பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

அயோத்யா மண்டப பிரச்சனை பற்றி கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தது என்னவெனில் ” மக்கள் பிரச்னையில் தேவையில்லாமல் அரசியலை புகுத்தி தங்கள் கட்சியை பலப்படுத்த பாஜக நினைத்தால் அது நடக்காது!” என கடுமையாக எச்சரித்தார்.

மேலும் அவர் மக்கள் பிரச்சனைகளான பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, மாநிலத்திற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஒன்றிய அரசிடம் வலியுறுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

Hits: 11

Leave a Reply

Your email address will not be published.