Thu. Oct 6th, 2022

ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் R.R.R பாகுபலி 2 படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. R.R.R. படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. இந்தப்படத்தின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் படம் உலகம் முழுவதும் ரூபாய் 1000 கோடி வசூலை குவித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

Hits: 5

Leave a Reply

Your email address will not be published.