Thu. Oct 6th, 2022

டைரக்டர் A.வினோத்குமார் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் புதிய படம் “லத்தி”. இந்தப்படத்தை ராணா ப்ரொடக்சன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தில் இசையமைப்பாளராக யுவன்சங்கர்ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். அவரை வரவேற்று நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் ” எனது வாழ்க்கையில் 12வது முறையாக எங்களின் அழகான காம்போ மீண்டும் கிடைத்ததில் மகிழ்ச்சி. எங்கள் சிறிய மேஸ்ட்ரோ என் நல்ல நண்பரை வரவேற்கிறோம் என டிவிட் செய்துள்ளார்.

Hits: 58

Leave a Reply

Your email address will not be published.