Thu. Mar 28th, 2024

15வது ஐபிஎல் டி20 7வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

தொடக்க வீரராக களமிறங்கிய உத்தப்பா 50(27) அதிரடியாக விளையாடினார். அவர் பின் வந்த வீரர்கள் அனைவரும் தங்களது பங்குக்கு ரன்கள் அடித்தனர்.20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 210 ரன்களை சென்னை அணி எடுத்து இருந்தது.

பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.3 ஓவர்கள் முடிவில்4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக டி காக் 61(45) ரன்களும், 55(23) ரன்களும் எடுத்திருந்தனர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *