Thu. Apr 25th, 2024

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 105.94 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 67 காசுகள் உயர்ந்து ரூபாய் 96.00 க்கும் விற்கப்படுகிறது.

Visits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *