Fri. Mar 29th, 2024

முதலீடுகளை ஈர்க்க துபாய் மற்றும் அபுதாபி அரசு முறை சுற்றுப்பயணம் சென்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருநகர சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட காந்தி தெரு, சீதாபதி நகர் 2ஆவது குறுக்கு தெருவில், ரூ. 3.62 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

Visits: 13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *