Fri. Apr 19th, 2024

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணைய தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் இன்று குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கல்வித் தகுதி – 10ம் வகுப்பு.

காலிப்பணியிடம் – 7382. (விளையாட்டு வீரர் ஒதுக்கீடு – 81 )

தேர்வு நாள்‌ – ஜூலை 24.

நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Visits: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *