Sat. Sep 24th, 2022

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 103.67 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 93.71 க்கும் விற்கப்படுகிறது.

Hits: 2

Leave a Reply

Your email address will not be published.