Tue. Sep 27th, 2022

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திரசிங் தோனி பலவருடங்களாக அணியை திறம்பட நடத்தி வந்தார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவிந்தர ஜடேஜாவை தோனி நியமித்துள்ளார். தோனி அணியின் முக்கிய வீரராக தொடர்ந்து விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hits: 12

Leave a Reply

Your email address will not be published.