Mon. Sep 25th, 2023

இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை இன்று 75 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.91 க்கும் விற்கப்படுகிறது. டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 92.95 க்கும் விற்கப்படுகிறது.

Hits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *